Ad Code

Responsive Advertisement

சந்தானத்தின் ‘சபாபதி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

சந்தானத்தின் ‘சபாபதி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் ‘டிக்கிலோனா’ படம் வெளியாகி கவனம் ஈர்த்தது. அவரது நடிப்பில் ‘சர்வம் சுந்தரம்’, ‘சபாபதி’ படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. அடுத்ததாக ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், ‘சபாபதி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்க, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

image

‘குக்வித் கோமாளி’ மூலம் கவனம் ஈர்த்த புகழ், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். அப்பா, மகனுக்கிடையேயான பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பதால் உற்சாகமுடன் இருக்கிறது படக்குழு.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3vz8JOb

Post a Comment

0 Comments