Ad Code

Responsive Advertisement

'புரோஃபசரை காணவில்லை' - ட்விஸ்டுடன் வெளியான மணி ஹெய்ஸ்ட் வீடியோ

மணி ஹெய்ஸ்ட்டின் அடுத்த பாகம் குறித்த ஸ்னீக் பீக் வீடியோவை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு நாட்களில் பலருக்கும் உற்ற துணையாக இருந்தது மணி ஹெய்ஸ்ட் இணைய தள தொடர். விறுவிறுப்பாகவும், கிளைக்கதைகளாகவும் விரிந்த இந்த தொடரை பலரும் ஆர்வத்துடன் விரும்பி பார்த்தனர். அண்மையில் மணி ஹெய்ஸ்ட் 5ம் பாகத்தின் முதல் பகுதி வெளியானது. 'ஒரே துப்பாக்கி சத்தமாக ஒலிக்கிறது' என கூறப்பட்டாலும், ரீலிஸ் செய்யப்பட்ட முதல் நாளே 5வது பாகத்தை ரசிகர்கள் கண்டுகளித்துவிட்டனர்.

How Will Money Heist End? - Den of Geek

அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என காத்திருக்கும் ரசிகர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. யூடியூப்பில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ள அந்த ஸ்னீக் பீக் வீடியோவில், 'புரோஃபசரை காணவில்லை' என அங்கிருப்பவர்கள் அலறுகின்றனர். மீதியை நீங்களே பாருங்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ntWFKl

Post a Comment

0 Comments