Ad Code

Responsive Advertisement

மீண்டும் திகில் படம்: லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ’துர்கா’

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தமிழின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான ராகவா லாரன்ஸ் தற்போது, தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கிவரும் ’ருத்ரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மலையாளத்தில் வெற்றிபெற்ற ’ஐயப்பனும் கோஷியும்’ படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. மேலும், இயக்குநர் வெற்றிமாறன் கதை,திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கும் ‘அதிகாரம்’ படத்திலும் நடித்து வருகிறார்.

image

இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து தயாரிக்கும் படத்தின் அறிவிப்பை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். அவர், வெளியிட்டுள்ள துர்கா படத்தின் சாமியார் கெட்டப் போஸ்டர் ’முனி’, ’காஞ்சனா’, காஞ்சனா 2, ’காஞ்சனா 3’ போன்றே பேய் படம் என்று என்பதை உணர்த்துகிறது. படத்தில் பணிபுரியும் மற்ற நடிகர்கள் குறித்து எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jtsXDp

Post a Comment

0 Comments