Ad Code

Responsive Advertisement

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்தப் படங்களின் பாடல்கள் பெரும் வெற்றியடைந்தன.
 
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் அசோக் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3fHAQE5

Post a Comment

0 Comments