Ad Code

Responsive Advertisement

ஆனைகுட்டே விநாயகர் கோவிலில் வழிபாடு செய்த நடிகர் யஷ்

நடிகர் யஷ் ஆனைகுட்டே விநாயகர் கோவியில் இன்று வழிபட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகர் யஷ்ஷின் ‘கேஜிஎஃப் 2’ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘கேஜிஎஃப் 2’ உள்ளது.

image

இந்த நிலையில், நடிகர் யஷ் குடும்பத்துடன் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திலுள்ள ஆனைகுட்டே விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். வேஷ்டி சட்டையுடன் அவர் வழிபடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/XBsaLcFw4

Post a Comment

0 Comments