Ad Code

Responsive Advertisement

ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் அமீர்கானின் 'லால் சிங் சத்தா'

அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் ஏப்ரல் மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டில் வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படம் 'லால் சிங் சத்தா'. அத்வைத் சந்தன் ரீமேக் செய்யும் இந்த படத்தில், அமீர்கான் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் நடிக்கின்றனர். அமீர்கான் தயாரித்து நடிக்கும் இந்த படம் காமெடி - ட்ராமா ஜெனரில் உருவாகியுள்ளது.

Aamir Khan, Kareena Kapoor Khan's Laal Singh Chaddha release pushed to Baisakhi 2022; See NEW Poster

படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படம் அடுத்த வருடம் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தேதி மாற்றப்பட்டு ஏப்ரல்14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/32jxSln

Post a Comment

0 Comments