Ad Code

Responsive Advertisement

ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் நடிக்கும் ’ஹிப் ஹாப் தமிழா’ ஆதி

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் திரைப்படத்தை ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனி இசையமைப்பாளராக இருந்து இசையமைப்பாளராக மாறியவர் ஆதி. ஹிப்ஹாப் தமிழா என்ற அமைப்புடன் செயல்படும் இவர் தற்போது நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக,  சிவகுமாரின் சபதம் என்ற திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார். இந்தப் படத்தை தொடர்ந்து மரகத நாணயம் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அந்த திரைப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏ.ஆர்.கே.சரவணன் - ஆதி என இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kaPogP

Post a Comment

0 Comments