Ad Code

Responsive Advertisement

’பியார் பிரேமா காதல்’ இளன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்?

தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இளன் இயக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இளன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பியார் பிரேமா காதல்'. இந்த திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றியடைந்தது.  இதையடுத்து ஹரீஷ் கல்யாண் நடிப்பில் மீண்டும் ’ஸ்டார்’ என்ற திரைப்படத்தை இயக்க இளன் ஒப்பந்தமானார். 

image

ஆனால், அந்த திரைப்படம் தற்போது கைவிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் புதிய படத்தை இயக்க இளன் புதிய கதை எழுதி உள்ளதாகவும்,  அதை சத்யஜோதி நிறுவனத்திடம் அவர் கூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.  ஆனால், அந்த திரைப்படம் உருவாக்குவது பற்றி இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இதையும் படிக்கலாமே: பி.வி சிந்துவை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த நடிகர் சிரஞ்சீவி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3yyYkC4

Post a Comment

0 Comments