Ad Code

Responsive Advertisement

கொரோனா நிவாரணத்திற்கு அஜித் ரூ.25 லட்சம் நிதி

தமிழக அரசின் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூ.25 லட்சம் நிதி வழங்கினார் நடிகர் அஜித்.

தமிழகத்தின் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டி வருகிறார். அதில் ஏற்கெனவே நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி கொரோனா நிவாரணத்திற்கு ரூ. 1 கோடி நிதி அளித்திருந்த நிலையில் திரைத்துறையினர் பலரும் நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வங்கி பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்திற்கு ரூ. 25 லட்சம் aநிதி அனுப்பியிருக்கிறார் நடிகர் அஜித்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3uO4woq

Post a Comment

0 Comments