Ad Code

Responsive Advertisement

’கர்ணன்’ அருமையான படம் - விஜய் சேதுபதி பாராட்டு!

’கர்ணன்’ படத்தைப் பார்த்துவிட்டு ’கர்ணன் அருமையான படம்’ என்று பாராட்டியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ’கர்ணன்’ படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை குவித்து வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ பல்வேறு விருதுகளை குவித்ததால் கர்ணன் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.  image

இந்நிலையில், நேற்று படம் பார்த்த நடிகர் விஜய் சேதுபதி “கர்ணன் எக்ஸலண்ட் படம். பார்க்கத் தவறாதீர்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3s9dg6q

Post a Comment

0 Comments